குழந்தைகளுடன் நர்சுகள் போராட்டம்

கோவை அரசு மருத்துவமனையில் பணி நிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நர்சுகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் . இன்று நான்காவது நாளாக போராட்டம் நடந்தது . இதில் பங்கேற்ற நர்சுகள் தங்களது குழந்தைகளையும் போராட்டத்தில் பங்கேற்க வைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்..
