ரேஷன் கடை ஊழியர்கள் கருப்பு டிரஸ் , பேட்ச் அணிந்து எதிர்ப்பு…!
கோவை மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று முதல் வேலை செய்து வருகின்றனர். “தாயுமானவர் திட்டத்தினால் பாதிப்பு ஏற்படுகிறது. இதை சரி செய்ய வலியுறத்தி வரும் 10ம் தேதி கருப்பு பேட்ஜ் மற்றும் கருப்பு ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’ என்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: 110வது விதியின் கீழ் ரேஷன் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் தர வேண்டும். 35…
