கோவையில் 1.06 கோடி ரூபாய் கொள்ளை… காரில் தப்பிய 5 பேர் கைது
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் தாமுன் (65). இவர் ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். தாமுன் இன்று காலை ஐதராபாத்தில் இருந்து கோவைக்கு ஆம்னி பஸ்சில் வந்துள்ளார். பஸ் கோவை லட்சுமி மில்ஸ் சிக்னல் பகுதிக்கு வந்ததும் தாமுன் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது அங்கே காத்திருந்த கும்பல், சில நொடிகளில் அவரது கையில் வைத்திருந்த பையை பறித்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள்…
