கோவையில் 1.13 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் மாவட்ட அளவில் 32 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் எஸ் ஐ ஆர் என்ற சுருக்கத் திருத்த பணிகள் ஒரு மாதம் நடந்தது. இதில் இன்று இறந்த வாக்காளர்கள் குறித்த விவரங்கள் வெளியானது. மாவட்ட அளவில் 1,13,592 வாக்காளர்கள் இறந்து விட்டதாக கூறி பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். 2,91,928 பேர் முகவரியில் இல்லை என தெரியவந்துள்ளது. சுமார் 76096 வாக்காளர்கள் கணக்கெடுப்பின்போது இல்லை என தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *