கோவையில் 23 கொலை, 477 திருட்டு கொள்ளை..

கோவை நகரில் 2025 ஆம் ஆண்டில் 477 திருட்டு வழக்குகளில் 35 வழக்குகளில் குற்றவாளியில் பிடிபட்டனர். இதர 704 வழக்குகளில் 486 பேர் பிடிபட்டனர். ஒரு ஆண்டில் 23 கொலைகள் நடந்தது 25 கொலை முயற்சி நடந்தது. இந்த வழக்குகளில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் 4 கற்பழிப்பு வழக்கு 28 துன்புறுத்தல் வழக்கு 201 பெண்கள் வன்கொடுமை சட்ட வழக்கு 58 விபச்சாரம் வழக்குகள் பதிவானது.

போக்சோ என்ற சிறார் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 190 வழக்குகள் பதிவானது. சுந்தர் சட்டத்தில் 70 யில் மோசடி வழக்கில் 33 பேர் பாலியல் குற்றவாளிகள் 28 பேர் போதை பொருள் வியாபாரிகள் 64 பேர் சைபர் குற்றவாளிகள் எட்டு பேர் உள்ளிட்ட 216 பேர் கைது செய்யப்பட்டனர். ஏ ப்ளஸ் ரவுடிகள் 173 பேர் கோவை நகரில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *