தமிழக துணை முதல்வர் கோவை வருகை

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி திருப்பூர் பகுதியில் நாளை நடக்க உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னையில் இருந்து கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு கோவை மண்டல திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையில் வரவேற்பு வழங்கப்பட்டது.

நாளை கருமத்தம்பட்டியில் நடக்கும் மாநில இளைஞரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற உள்ளார். இந்த மாநாட்டில் பல்லாயிரம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பங்கேற்க வைக்க திமுகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *