நல்லாகுமா நல்லாம்பாளையம் ரோடு…

நம்ம கோயம்புத்தூர்ல பாதாள சாக்கடை போட்ட பின்னாடி மூடுன ரோடு எல்லாம் ரொம்ப மோசமான நிலைமையில் இருக்கு. ‌ குறிப்பா தார்தளம் போடாததனால பள்ளமா மாறிடுச்சு. இதை சரி செய்யுங்க. லாரி போச்சுன்னா பள்ளத்துல இறங்குது.

நல்லாம்பாளையம் பகுதியில் அதிகாரிகள் கவனிச்சா நல்லா இருக்கும் அப்படின்னு மக்கள் பேசிக்கிறாங்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *