மருதமலைக்கு 4 நாட்கள் கட்டுப்பாடு

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் வரும் 18ம் தேதி வரை கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நான்கு சக்கர வாகனங்களை தடை செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் செல்லலாம் .இல்லாவிட்டால் மலை பாதை படியேறி சாமி தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *