K. V

170 கோடி ரூவா வேணுமாம் சிங்காநல்லூர் மேம்பாலம் கட்ட..

கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு, திருச்சி ரோடு சந்திப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது. ரோட்டின் இரு புறமும் சுமார் 3 கி.மீ தூரம் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று மெதுவாக நகர்ந்து கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. இங்கே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த சில ஆண்டாக திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது, தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுபாட்டில் உள்ள இந்த ரோட்டில் மேம்பாலம் அமைக்க கடந்த 2022ம் ஆண்டில் 110 கோடி…

Read More

நிரம்பி வழியுது வாளையார் அணை…

கோவை கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள வாளையார் அணை முழுவதும் நிரம்பிவிட்டது. அணையில் பேக் வாட்டர் ஏரியா பகுதியில் தண்ணீர் கடல் போல் தேங்கி நிற்கிறது.. குளிர் சீதோசன நிலையில் ரம்யமாக காட்சி தரும் இந்த அணையை கேரளா செல்லும் மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Read More

கோவையில் ஹெரிடேஜ் பில்டிங் பளபளப்புடன் தயாராகிறது..

கோவை திருச்சி ரோடு பழைய வன அலுவலக கட்டடம் 130 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனைப் பழமை மாறாமல் புதுப்பித்து கட்டியுள்ளனர்.

Read More

கோவையில் பழைய ஓட்டு பதிவு பேப்பர்கள் விரைவில் அழிப்பு

கோவை மாவட்டத்தில் ஓட்டு பதிவு மெசின்கள், சின்னங்கள் காட்டும் கருவி மற்றும் கவுண்டிங் யூனிட் போன்றவை தெற்கு தாலூகா வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் கமிஷன் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக ஸ்டிராங்க் ரூமில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தலின் போது பயன்படுத்திய பேப்பர்கள், ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூல பாதுகாப்பு குடோனில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த 10 ஆண்டிற்கு மேலான ஆவணங்கள் இந்த குடோனில் தகர பெட்டியில் போட்டு வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக தபால் ஓட்டுகள், இதர படிவங்கள்,…

Read More

plan to shift Coimbatore airport entrance..

Work on extending the runway of the Coimbatore International Airport is expected to begin soon, even as discussions are under way on redesigning the airport’s main access point, according to officials. The airport at Peelamedu currently operates services to major domestic destinations including Chennai, Mumbai, Delhi, Pune, Bengaluru and Hyderabad, and to international destinations such…

Read More

ஊருக்குள் உலாவுது சிறுத்தை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது .இதில் மாற்றுத்திறனாளியான தெய்வானை (40) என்பவர் கலெக்டரிடம் அளித்த மனுவில், எனக்கு திருமணம் ஆகி கணவர் இருக்கிறார். எங்களுக்கு சொந்தமாக வீடு எதுவும் கிடையாது. அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் திண்ணையில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என தெரிவித்தார். மலுமிச்சம்பட்டி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த மாற்று திறனாளி வேல்முருகன் (37)…

Read More

தங்க மோசடிக்காரர் கைது: 240 கிராம் தங்கம் பறிமுதல்

உர்வாஸ்டோர், சிலிம்பி, குஜ்ஜாடி சேம்பர் பகுதியில் உள்ள ஸ்வர்ணா ஜுவல்லர்ஸ் கடைக்கு, நவம்பர் 21ஆம் தேதி மாலை, தன்னை அருண் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் ஒருவர் வந்தார்.“22ஆம் தேதி பேஜாய் காபி கட பகுதியில் உள்ள அஜந்த் பிசினஸ் சென்டரில் விருந்தினர்களுக்கு தங்க பிஸ்கட்டுகள் வழங்க வேண்டி உள்ளது. 10 கிராம் எடையுள்ள 24 தங்க பிஸ்கட்டுகள் வேண்டும்,” என்று தெரிவித்த அவர், வடிவத்தைத் தேர்வு செய்து, மறுநாள் மதியம் 12 மணிக்கு அலுவலகத்திற்கு கொண்டு வரும்படி…

Read More

நடிகை சமந்தா காதல் திருமணம்

பிரபல நடிகையான சமந்தா இன்று கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்திருந்தார். இவருடன் பேமிலி மேன் உட்பட பல்வேறு படங்களை இயக்கிய சினிமா படம் இயக்குனர் ராஜு நிதிமோரு வந்திருந்தார். இவர்கள் இருவரும் யோக மையத்தில் திடீர் திருமணம் செய்து கொண்டனர். சமந்தா ஏற்கனவே பிரபல தெலுங்கு சினிமா நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்திருந்தார். பின்னர் இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில்…

Read More

மனைவியை கொலை செய்து ‘வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்’ வைத்த கணவர் கைது..

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீ பிரியா (30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (32) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஸ்ரீபிரியா திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து வேலை தேடி கோவை வந்தார். கோவையில் தனியார் நிறுவனத்தில் இவர் ஊழியராக வேலை செய்து வந்தார். காந்திபுரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் ஸ்ரீபிரியாவுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் கள்ள…

Read More

வெள்ளரிக்காய் விளைச்சல் ஆஹா ஓஹோ…

கோவை மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் பசுமைக்குடில் அமைத்து, உயர் தொழில்நுட்ப நீரியல் வளர்ப்பு முறையில் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டுள்ளதை கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவசாயி செல்வராஜ் என்பவரின் தோட்டத்தில் 16.88 லட்ச ரூபாய் மானியத்துடன் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் உயர் தொழில் நுட்ப பசுமை குடில் அமைத்து வெள்ளரி சாகுபடி செய்துள்ளதை கலெக்டர் பார்வையிட்டார். இதில் தோட்டக்கலை துணை இயக்குநர் சித்தார்த்தன், நேர்முக…

Read More