ரூ. 1800 கோடி ரெடி..6 வழிப்பாதை ஆகுது மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ்..
கோவை மாவட்டத்தில் பிரதான பைபாஸ் ரோடாக மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் ரோடு அமைந்துள்ளது. கடந்த 1999 ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த பைபாஸ் தான் கோவை கேரளாவுக்கான இணைப்பு பாதையாக இருக்கிறது. இந்த பைபாஸ் ரோட்டில் சுங்க கட்டணம் வசூல் 5 மையங்களில் நிறுத்தப்பட்டது. மதுக்கரையில் மட்டும் சுங்க கட்டணம் பெறப்பட்டு வருகிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் (நகாய்) சார்பில் இந்த பைபாஸ் ரோடு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பைபாஸ் பேராட்டில் வாகன நெருக்கம் அதிகமாகி விட்டது. 26.2…
