நண்பேன்டா…. பிரண்ட்ஸ விடாதீங்க ..சூப்பர் ஸ்டார் வீடியோ வைரல்

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 1975 முதல் 1979 பேட்ச் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவில் ரஜனிகாந்த், ” 50 வருஷத்துக்கு அப்புறம் நீங்கள் எல்லோரும் சந்திச்சு இருக்கீங்க. பழைய நண்பர்களை பார்க்கும்பொழுது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமா. இந்த பல்கலைக்கழகத்தில் படித்த நிறைய பேர் பெரிய ஆட்களாக இருக்காங்க. முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு இங்கதான் படிச்சிருக்காங்க….

Read More