கோவையில் 450 சென்சிடிவ் ஓட்டு சாவடிகள்..!?

கோவை மாவட்டத்தில் 3567 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 1117 ஓட்டு சாவடிகள் இருந்தது. இப்போது கூடுதலாக 446 ஓட்டு சாவடிகள் அமைக்க உத்தரவு வழங்கப்பட்டது. ஒட்டு சாவடிகளை பல்வேறு வகையாக பிரித்து அந்த விவரங்களை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் வாரியாக சென்சிடிவ் ஓட்டு சாவடிகளை போலீசார் வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள், வனத்துறை போன்ற பல்வேறு துறைகள் மூலமாக இனம் காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஒட்டு பதிவு…

Read More