கோவை மாவட்டத்தில் 26. 96 லட்சம் இறுதிப்பட்டியல் வாக்காளர்கள்..

கோவை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது . கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் பட்டியலை வெளியிட்டார்.இதில் மாவட்ட அளவில் 26,96, 813 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 1300889, பெண் வாக்காளர்கள் 1395396 மூன்றாம் பாலினத்தினர் 52 8 பேர் உள்ளனர்.கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிகபட்சமாக 407507 வாக்காளர்களும் வால்பாறையில் குறைந்தபட்சமாக 172284 வாக்காளர்களும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 19-12-2025 தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 25,74,608 பேர்…

Read More