கோவை கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சாட்சி விசாரணை நிறைவு
கோவை விமான நிலையம் அருகே உள்ள காட்டு பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி, கல்லூரி மாணவி ஒருவர் ஆண் நண்பருடன் காரில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அரிவாளை காட்டி மிரட்டியதுடன், ஆண் நண்பரை தாக்கி அவரை விரட்டி விட்டனர். மேலும் அந்த மாணவியை அங்கிருந்து கடத்தி சென்று ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். மூன்று பேர் சேர்ந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக…
