கஞ்சா வியாபாரிக்கு 5 ஆண்டு சிறை
திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் பவானி நகர் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பையுடன் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த அறிவுச்செல்வம் (43) என்பது தெரியவந்தது. அவர் வைத்திருந்த பையைச் சோதனை செய்ததில் 5 கிலோ 250 கிராம் கஞ்சா…
