கோவையில் பைக் திருடர்கள் 6 பேர் கைது..! சைடு லாக் உடைத்து கைவரிசை

கோவை நீலிக்கோணம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனம் திருட்டு போனது சம்பந்தமாக சிங்காநல்லூர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருட்டு போன வாகனத்தை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இதில் தூத்துக்குடி சாத்தான் குளத்தை பூர்வீகமாக கொண்ட வெள்ளக்கிணறு பாரதி நகரில் வசிக்கும் தங்க இசக்கி (21), இசக்கி முத்து (22), திருச்சி அரிய மங்கலத்தை சேர்ந்த தீபக் (20), சின்ன வேடம்பட்டியை சேர்ந்த மனோஜ் (23) ஆகியோர் ஈடுபட்டது கண்காணிப்பு கேமரா பதிவுகளில் கண்டறியப்பட்டது. 4…

Read More