கோவை பஸ் ஸ்டாண்டில் ரீல்ஸ்: அத்துமீறல் தொடர்பாக புகார்

கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இன்ஸ்டாகிராம் ஆர்வலர் ஜித்து ஷாஜி என்பவர் பெண் வேடமிட்டு எனது நண்பர் ஒருவருடன் சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடி இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளை இந்த ரீல்ஸில் அவர் காட்டியுள்ளதாக தெரிகிறது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் அத்துமீறி அனுமதி இன்றி இது போன்ற ரீல்ஸ் எடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read More