கோவையில் வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம்; பொதுமக்கள் திண்டாட்டம்
வருவாய் துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த நிலையில் மாவட்ட தலைநகரங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் வருவாய் துறை ஊழியர் சங்க மாவட்ட…
