மூலப் பொருட்களின் விலை உயர்வு தற்காலிகமானது: மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தகவல்

கோவை விமான நிலையத்தில் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி நிருபர்களிடம் கூறியதாவது; இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் பங்களிப்பு 33.31 சதவீதமாக உள்ளதாகவும். நாட்டின் உற்பத்தித் துறையில் 36 சதவீத பங்கையும் மொத்த ஏற்றுமதியில் 46 சதவீத பங்கையும் இத்துறை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார். ஒரு நாட்டின் வலிமை அதன் ஏற்றுமதி அளவை வைத்தே கணக்கிடப்படும் நிலையில்,…

Read More