கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தில் கார் கவிந்தது..
ஹோம் காலேஜ் பகுதியில் தலைகீழாக கிடக்கும் கார்.. கோவை அவிநாசி ரோடு மேம்பாலம் பகுதியில் இன்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் கார் சென்றபோது எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த இரண்டு பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கார் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விட்டதா டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதா என போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்…
