கோவையில் ஏலம் போகாத டாஸ்மாக் பார்கள் விரைவில் மூட உத்தரவு..
கோவை மாவட்டத்தில் வடக்கு கலால் எல்லைக்குள் 156 டாஸ்மாக் மதுபான கடைகளும், தெற்கில் 127 மதுபான கடைகளும் செயல்படுகிறது. இந்த கடைகளுக்கான பார்களுக்கு ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பெரும்பாலான மதுபான கடை பார்கள் ஏலத்திற்குள் வரவில்லை . தெற்சில் 25 பார்களும், வடக்கில் 27 பார்களும் நேற்று ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆன்லைனில் டெண்டர் விண்ணப்பம் செலுத்தியவர்கள் மாவட்ட மேலாளர்கள், கிடங்கு மேலாளர், கலால் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஏலத்தில் பங்கேற்றனர். ஏல தொகை…
