50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பணம் இருந்தால் பறிமுதல்.. தேர்தல் கமிஷன் உத்தரவு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு குழு (மானிட்டரிங் கமிட்டி) அதிகாரிகளின் கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், வருவாய்த்துறை, வணிக வரி, உள்ளாட்சி, வருமான வரி உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் தேதி அறிவித்ததும் நடைமுறைக்கு வந்து விடும். எனவே கண்காணிப்பு அதிகாரிகள் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படை, வீடியோ கண்காணிப்பு படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்….

Read More