கோவை மாவட்டத்தில் வரும் 11ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவக்கம்

கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 11ஆம் தேதி (புதன்கிழமை) துவங்குகிறது. அன்றைய தினம் தமிழ் மற்றும் மொழிப்பாடத்திற்கான தேர்வும், 16-ம்தேதி ஆங்கிலம், 25-ம்தேதி கணிதம், 30-ம்தேதி அறிவியல் பாடத்திற்கான தேர்வு ஏப்ரல் 2-ம்தேதி சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடக்கிறது. ஏப்ரல் 6ம்தேதி விருப்ப பாடத்திற்கான தேர்வு நடக்கிறது. இத்தேர்வுகள் காலை 10 மணிக்கு துவங்கி, மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. இத்தேர்வை கோவை மாவட்டத்தில் 158 மையங்களில் 518 அரசு பள்ளிகள்,…

Read More