பாரதியார் பல்கலைக்கழகத்தில் 99.15 லட்ச ரூபாயில் டிஆர்டிஒ ஆராய்ச்சி திட்டம்
பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு DRDO மூலம் ரூ.99.15 லட்சம் மதிப்பிலான முக்கிய ஆராய்ச்சி திட்டம் அங்கீகாரம் இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் (DRDO), நியூ டெல்லி நிறுவனத்தால், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த தேசிய ஆராய்ச்சி திட்டம் ஒன்றிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. “Development of Novel Antidote(s) for Highly Toxic Organophosphorous Compounds” என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த ஆராய்ச்சி திட்டம், பாரதியார் பல்கலைக்கழகத்தின் DRDO Industry Academia – Centre of…
