கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு 36 ஆயிரம் மாணவர்கள் எழுதுகிறார்கள்..
கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வினை 36 ஆயிரம் மாணவ, மாணவிகள்எழுதவுள்ளனர் தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் 2ம் தேதி துவங்கி 26-ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. இதில் மார்ச் 2ல் தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வும், 5-ம் தேதி ஆங்கிலம், 9 ம் தேதி வேதியியல், கணக்கியல், புவியியல், 13-தேதி இயற்பியல், பொருளாதாரவியல், வேலைவாய்ப்பு திறன்,…
