கோவையில் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற வழிப்பறி திருடன் மீது துப்பாக்கி சூடு..!

பாலமுருகன். . கோவை புறநகர் பகுதியில் கல்லூரி மாணவர்களை மிரட்டி பல்வேறு பகுதியில் பணம் மற்றும் பல்வேறு பொருட்களை வாலிபர் ஒருவர் பறித்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சூலூர் கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழிப்பறியில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் (26) என்பவர் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர் மீது 30க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில்…

Read More