கோவையில் மகளிர் உரிமை தொகை நிராகரிப்பு பெண்கள் ஏமாற்றம்
கோவை கலெக்டர் ஆபீஸ் புகார் மனு பெரும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு.. கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. மாநில அளவில் 1.31 கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கோவை மாவட்டத்தில் 11.59 லட்சம் ரேஷன் கார்டுகள் இருக்கிறார்கள். ஆனால் இதில் ரேஷன் அரிசி வாங்கும் கார்டுதாரர்கள் 60% பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. மாவட்ட அளவில் பெண்கள் வாக்காளர்கள் சுமார் 14 லட்சம்…
