கோவையில் குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய இரண்டு பேர் கைது

லஞ்சம் வாங்கி கைதான மோகன் கோவை மாநகராட்சி பகுதியில் குடிநீர் இணைப்பு பெற லஞ்சம் அதிகளவு பெறப்பட்டு வருகிறது. மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் குடிநீர் இணைப்பு கேட்டு பொதுமக்கள் விண்ணப்பித்தால் அதற்கு அதிகாரிகள் , குடிநீர் வழங்கல் பிரிவினர் பல ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு தொடர்ந்து புகார் சென்றது . இன்று காந்தி பார்க் பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்பு…

Read More