கோவையில் 9454 மாநகராட்சி தொழிலாளர்களுக்கு காலை உணவு..!

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் இன்று காலை தொடங்கி வைத்தார். இந்த விழா கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு காலை உணவாக இட்லி, வடை, பொங்கல் மைசூர்பா வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்…

Read More