போஸ்டர் டர்ர்.., ஓட்டும்போது கொர்ர்ர்…!
கோவை அவிநாசி ரோடு மேம்பாலம், கலெக்டர் அலுவலகம், உக்கடம் மேம்பாலம் உள்பட பல்வேறு பகுதிகளில் அத்துமீறி அரசியல் கட்சியினர், தனியார் நிறுவனங்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர் . அரசு சுவர் மற்றும் அரசு சார்பு இடங்களில் போஸ்டர் ஒட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது . இருப்பினும் தடையை மீறி பல இடங்களில் தொடர்ந்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர் . அதுவும் அதிகார தோரணையில் அரசியல் கட்சியினர் தொடர்ந்து அத்துமீறி வருவதாக தெரிகிறது. மாநகர் முழுவதும் போஸ்டர் கலாச்சாரம் அதிகமானதை…
