32 வருஷமா கைவரிசை காட்டிய கில்லாடி கைது..
கோவை குனியமுத்தூர் அடுத்த பி.கே புதூர் அய்யப்பா நகரை சேர்ந்தவர் ஜெப மார்ட்டின் (45). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியை. கடந்த 24ம் தேதி இரவு ஜெப மார்ட்டினுக்கு அவரது உறவினர் ஒருவர் சாத்தான்குளத்தில் விபத்தில் இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் அன்று இரவு தனது மகள்களை அழைத்து கொண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்திற்கு சென்றார். அங்கு துக்க நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு 26ம் தேதி காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு…
