பைன் லிங்க் தொட்டீங்க கெட்டீங்க..!
கோவை கணபதி அருகே உள்ள சங்கனூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (40). இவரது மொபைல் எண்ணுக்கு சில நாட்களுக்கு முன்பு வாகன போக்குவரத்து விதிமீறல் செய்து உள்ளீர்கள் என்றும் அதற்கு உரிய அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவித்து எஸ்எம்எஸ் மூலம் ஒரு தகவல் வந்துள்ளது. மேலும் அபராத தொகை செலுத்த லிங்க் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் சென்று அபராத தொகையை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த செல்வகுமார் செல்போனில் வந்த அந்த லிங்கை தொட்டுள்ளார்….
