மாணவி பலாத்கார வழக்கில் மூன்று பேரிடம் விசாரணை
கோவை பீளமேடு விமான நிலையம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் கல்லூரி மாணவி கடந்த இரண்டாம் தேதி தனது ஆண் நண்பருடன் நள்ளிரவு நேரத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சுமார் 25 வயதான கருப்புசாமி, காளீஸ்வரன் மற்றும் குணா ஆகியோர் அங்கே மது போதையில் ஆண் நண்பரை தாக்கி விட்டு மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்திருப்பதாக தெரியவந்தது .இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர் . மூன்று பேர்…
