லவ் பண்ண மாட்டியா என மிரட்டி மாணவிக்கு கத்தி குத்து..!

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 17 வயதான சிறுமி முதல் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் அதே கல்லூரியில் படித்து வந்த 18 வயது மாணவருக்கும் நட்பு இருந்தது. இந்த நிலையில் மாணவர் தன்னுடன் பழகிய மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். இதை அந்த மாணவி ஏற்கவில்லை. கடந்த இரண்டு மாதமாக மாணவர் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். மாணவி காதலை நிராகரித்ததால் கோபமடைந்த மாணவர் இன்று அவரிடம் பேசுவதாக கூறி வாக்குவாதம் செய்தார். பின்ன…

Read More