இதோட 12 வது மிரட்டல்; கோவை கலெக்டர் ஆபீஸ் பீதி

கோவை மாவட்ட கலெக்டர் ஆபீஸ் க்கு கடந்த சில மாதங்களில் 11 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. டார்க் நெட் பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து மிரட்டல் மெயில் அனுப்பி வருவதாக தெரிகிறது. இந்த மிரட்டல் மெயில் அனுப்பும் மர்ம நபர்கள் யார் என கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரால் கண்டறிய முடியவில்லை. இன்று 12 வது முறையாக மிரட்டல் இமெயில் வந்தது. எதைத்தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் மூலமாக கலெக்டர் அலுவலக வளாகம்…

Read More