தாத்தா பாட்டிக்கு லெட்டர் போடுங்க,கோவை விழாவுக்கு ஏற்பாடுங்க…
“கோவை விழா” 18 வது எடிசன் கோயம்புத்தூரில் 14 நவம்பர் 2025 முதல் 24 நவம்பர் 2025 வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “கோவை விழா” குழுவுடன் இணைந்து கோவை அஞ்சல் கோட்டம் “பேரன்பு” என்ற நிகழ்வில் “தாத்தா பாட்டிக்கு கடிதம் எழுதும்” செயல்பாட்டினை இந்த வருடமும் செயல்படுத்துகிறது. -14.11.2025 அன்று “கோவை விழா” “பேரன்பு” நிகழ்ச்சியின் தொடக்கத்தினை முன்னிட்டு SSVM World School, சிங்காநல்லூரில், 2000 பள்ளிக் குழந்தைகள் “தாத்தா-பாட்டிக்கு கடிதம்…
