கோவை மேற்கு பைபாஸ் ரோடு விரைவில் திறப்பு
கோவை மேற்கு பைபாஸ் ரோடு பணிகள் 250 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11 கிலோமீட்டர் தூரம் நடக்கும் இந்த பணிகள் 90 சதவீதம் வரை முடிவு பெற்றுள்ளது. இன்னும் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு கூடுதல் தார் தளம் அமைக்க வேண்டி இருக்கிறது. வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் மொத்த பணிகள் முடிந்து விடும். வரும் ஜனவரி மாதம் இந்த பைபாஸ் ரோட்டை திறக்க மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிரம்…
