கோவை பெருநகர வளர்ச்சி குழுமம் அமையுமா..?!
கோவை மாவட்டத்தில் உள்ளூர் திட்ட குழுமம் குழுமம் மூலமாக லே அவுட், கட்டட வரைவு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் 20 ஆண்டிற்கும் மேலான காத்திருப்புக்கு பின்னர் மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 2 ஆண்டிற்கு முன் கோவை பெரு நகர வளர்ச்சி குழுமம் (கோவை அர்பன் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி) அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குறிப்பாக செயலாளர் அந்தஸ்தில் அதிகாரி மூலமாக இந்த குழுமம் உருவாக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இயக்குநர், துணை…
