அதிக திட்டங்களை செய்தோம்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு..
கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாக மைதானத்தில் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஹாக்கி மைதானம் திறப்பு விழா இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார். ரூ.31,72 கோடி மதிப்பிலான 12 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.162.52 கோடி மதிப்பீட்டில் 107 முடிவற்ற திட்டப்பணிகளை…
