சட்டமன்ற தேர்தலில் முறைகேடு: ‘ஆப்’ மூலமாக புகார் பெற உத்தரவு..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள். உதவி அலுவலர்கள். பயிற்றுநர்களுக்கான ஆலோசனை மற்றம் பயிற்சி வகுப்பு இன்று நடந்தது. இதில் இந்திய தேர்தல் கமிஷன் டெக்னிக்கல் திட்ட இயக்குநர் சவுரவ் ராய் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக புரஜக்டரில் பயிற்சி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் ஆணையத்தின் மூலமாக இஎஸ்எம்எஸ், சுவிதா, சி. விஜில், இசிஐ நெட் வோட்டார் போன்ற செயலிகள் பயன்பாட்டில் இருக்கிறது. இசிஐ நெட் 40க்கும் மேற்பட்ட பல்வேறு தேர்தல் செயலிகளை…

Read More