5 லட்சம் வாக்காளர்கள் காலி…. சீக்கிரம் ஒட்ட போறாங்க லிஸ்ட்
கோவை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்ஐஆர்) நடந்தது. இதில் மாவட்ட அளவில் 32,25,198 வாக்காளர்கள் கடந்த முறை வெளியான பட்டியலில் குறிப்பாக ஜனவரி மாத பட்டியலில் இடம் பிடித்திருந்தனர். எஸ்ஐஆர் பட்டியல் கணக்கெடுப்பு படிவம் வழங்கி திரும்ப பெற்ற பின்னர், 5,02,256 பேர் காணவில்லை என தெரியவந்தது. இறந்தவர்கள் 1,13,592 பேர், கணக்கெடுப்பின் போது இல்லாதவர்கள் (ஆப்சென்ட்) 76,096 பேர், வீடு, முகவரி மாறி சென்றவர்கள் 2,91,928 பேர், இரு முறை வாக்காளர்…
