எஸ்ஐஆர் படிவம் சந்தேகமா.. ஆபீஸர் செல் நம்பரில் பேசுங்க

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகள் நடக்கிறது. வரும் 11ம் தேதி வரை பணிகள் நடத்தப்படவுள்ளது. வாக்காளர்கள் தாங்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை ஓட்டு சாவடி நிலை அலுவலர் வசம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், வாக்காளர்களுக்கு தங்களது ஓட்டு சாவடி, வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய சட்டமன்ற தொகுதி வாரியாக உதவி மையங்கள்…

Read More