கோவையில்15 ஆயிரம் ஓட்டு மிஷின்கள் விரைவில் ரீ செட்டிங்..

கோவை மாவட்டத்தில் 3117 ஓட்டு சாவடி மையங்கள் உள்ளது. மாவட்ட அளவில் சுமார் 32 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கோவை மாவட்டத்திற்கான ஓட்டுப்பதிவு கருவிகள் தெற்கு தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கமிஷன் சேமிப்பு குடோனில் வைக்கப்பட்டுள்ளது.15 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓட்டு பதிவு கருவிகள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த கருவிகளில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் சின்னங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் பதிவான வாக்குகள் குறித்த மொத்த…

Read More