காட்டுத்தீ தடுக்க பயர் லைன்..
கோவை வனக்கோட்டத்தில் 693 சதுர கி.மீ பரப்பில் வனம் அமைந்திருக்கிறது.வனத்தில் வெயில் தாக்கம் வரும் காலங்களில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வெயில் தாக்கத்தில் காட்டு தீ பரவல் தடுக்க பயர் லைன் என அழைக்கப்படும் தீ தடுப்பு கோடு அமைக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. கோவை வனப்பகுதியில் கோவை, போளுவாம்பட்டி மதுக்கரை,பெரியநாயக்கன்பாளையம் காரமடை, மேட்டுப்பாளையம் வனசரக எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த காலங்களில் சுமார் 100 கி.மீ தூரத்திற்கு தீ பரவாமல் இருக்க பயர் லைன் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது தீ…
