இன்னும் 35 ஆயிரம் மகளிருக்கு உரிமை தொகை..!
தமிழகத்தில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் |பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் துவங்கியது. இந்த திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக 3.85 லட்சம் பெண்கள் பயன் அடைந்தனர். இந்த நிலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் மேலும் விடுபட்ட மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் நடைபெற்ற 300க்கும் மேற்பட்ட முகாம்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு…
