மேட்ரிமோனியல் பழகி பெண்ணிடம் உல்லாச லீலை..

கோவை இருகூர் பகுதியை சேர்ந்த 32 வயதான பெண், டெக்ஸ்டைல் தொழில் செய்து வருகிறார். இவரது கணவர் கடந்த 2022ம் ஆண்டு உயிரிழந்த நிலையில், இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். சமீபத்தில் ஆன்லைன் மேட்ரிமோனியில் வரன் தேடியபோது, திருப்பூரை சேர்ந்த 40 வயதான ராம்குமார் என்ற நபர் தொடர்பு கொண்டுள்ளார்.திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த ஒரு ஆண்டாக பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்தார். பிசினஸ் செய்கிறேன் தொழிலுக்கு பணம் தேவை என 20 லட்ச…

Read More