கோவையில் லாரி டோர் திறந்ததால் உயிரிழந்த தொழிலாளி..
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (50). இவர் கோவையில் கடந்த 30 வருடங்களாக தங்கி எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் லோடுமேனாக வேலை செய்து வந்தார். நேற்று பெங்களூரில் இருந்து லாரியில் இருவரும் காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு கோவை எம்.ஜி ஆர் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர். லாரி எம்.ஜி.ஆர் மார்க்கெட் அருகில் மேட்டுப்பாளையம் ரோட்டில் நின்று கொண்டிருந்தது. அப்போது லாரியின் பின்னால் கதவின் அருகில் பிரகாஷ் அமர்ந்து இருந்தார் . காய்கறி இறக்குவதற்காக காத்திருந்தனர் . அப்போது லாரியின்…
