ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்…
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் ஊதிய குழு கமிட்டி அமைக்க வேண்டும் தாயுமானவர் திட்டத்தில் உள்ள பிரச்சனையை சரி செய்ய வேண்டும் அனைத்து ரேஷன் ஊழியர்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் ரேஷன் கடை பணியாளர்கள் வரும் ஜனவரி 5ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்துவதாக தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். இதன் முன்னோட்டமாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் சங்க தலைவர்…
