ரயில்வே டிராக்குல போகாதீங்க …

வட கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் பாதையை கடக்க நடை மேம்பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நடை மேம்பாலத்தை பெரும்பாலான பயணிகள் பயன்படுத்துவதில்லை. கூட்டமாக பயணிகள் ரயில் பாதையில் நடந்து சென்றே கடக்கின்றனர். குறிப்பாக ரயில் நிலையத்திலிருந்து கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு நோக்கி செல்பவர்கள், வட கோவை மேம்பாலம் மற்றும் மேட்டுப்பாளையம் ரோடு நோக்கி செல்பவர்கள் 2 ரயில் பாதைகளை கடந்து செல்கிறார்கள். சில நேரங்களில் சரக்கு ரயில் நிற்கும் போதும் அதற்கு…

Read More