கோவையில் எஸ் பி வேலுமணிக்கு எதிராக போஸ்டர்..!
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மீண்டும் அதிமுக ஆட்சி, மக்கள் எதிர்பார்ப்பு என்ற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தனது ஆதரவாளர் மூலமாக இந்த போஸ்டர் ஒட்டி இருப்பதாக தெரிகிறது. இதற்கு போட்டியாக திமுக மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி நம்ம தான் ஜெயிக்கிறோம் நம்ம மட்டும் தான் ஜெயிக்கிறோம் என பல இடங்களில் போஸ்டர் ஒட்டி இருக்கிறார். அதிமுக மற்றும் திமுக இடையே இந்த போட்டி போஸ்டர்கள் பரபரப்பு…
